பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகவும் மோசமாகப் பாதித்து வரும் நிலையில் நாடு முழுவதும் மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் முழு ஊரடங்கு  அறிவித்து வரும் காரணத்தால், பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் விலை மே 4ஆம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் முழு லாக்டவுன் மூலம் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் வாங்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. பெட்ரோல்/டீசல்  இன்றைய விலை நிலவரம் பின் வருமாறு:

சென்னை – இன்றைய விலை நிலவரம்:

பெட்ரோல்/டீசல் இன்றைய விலை நேற்றைய விலை விலை மாற்றம்
பெட்ரோல் ரூ.94.09 ரூ.93.84 0.25 ⇑
டீசல் ரூ.87.81 ரூ.87.49 0.32 ⇑

கடந்த 5 நாட்கள் விலை நிலவரம் (ஒரு லிட்டர்):

தேதி பெட்ரோல் டீசல்
மே 14, 2021 ரூ.94.09 ரூ.87.81
மே 13, 2021 ரூ.93.84 ரூ.87.49
மே 12, 2021 ரூ.93.84 ரூ.87.49
மே 11, 2021 ரூ.93.62 ரூ.87.25
மே 10, 2021 ரூ.93.38 ரூ.86.96

மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளால் பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது.