RITES நிறுவனத்தில் Planning Engineer பணிக்கு வேலை வாய்ப்பு!

RITES Recruitment 2021 – இந்திய ரயில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer, Planning Engineer பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

RITES Recruitment 2021 – For Engineer Posts 

நிறுவனம் இந்திய ரயில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Engineer, Planning Engineer
பணியிடம்  பெங்களூர்
கல்வித்தகுதி M.ScDegree in Engineering
காலி இடங்கள் 22
ஆரம்ப தேதி  13/09/2021
 கடைசி தேதி   03/10/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Rail India Technical and Economic Service (RITES)

பணிகள்:

  • Quality Control /Material Engineer – 14 Post
  • Planning Engineer – 02 Post
  • SHE Expert – 06 Post

கல்வி தகுதி:

பனியின் பெயர் கல்வி தகுதி அனுபவம்
Quality Control /Material Engineer Degree in Engineering 10 years total professional experience (Minimum 03 Years for Major Construction Projects)
Planning Engineer Degree in Engineering
SHE Expert MA, M.Sc, Degree in Engineering

வயது வரம்பு:

அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

பணியின் பெயர் சம்பளம்
Quality Control /Material Engineer Level – 11 60, 000 – 1, 80, 000/- PM
Planning Engineer
SHE Expert

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 03.10.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல்  முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  13/09/2021
கடைசி தேதி  03/10/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here