RITES நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 140 காலி பணியிடங்கள்!

RITES – நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentice, Graduate Apprentice, Diploma Apprentice போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கான  பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22/04/2021 முதல் 12/05/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

RITES Recruitment 2021 – Overview

நிறுவனம் Rail India Technical and Economic Service (RITES)
பணியின் பெயர்கள் Trade Apprentice, Graduate Apprentice, Diploma Apprentice
காலி இடங்கள் 140
கல்வித்தகுதி B.E, B.Tech, ITI, BA, BBA
ஆரம்ப தேதி 22/04/2021
கடைசி தேதி 12/05/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்


வேலைப்பிரிவு:

அரசு வேலை

RITES பணிகள்:

    • Trade Apprentice –  35
    • Graduate Apprentice – 96
    • Diploma Apprentice – 15

இந்த பணிக்கு மொத்தம் 146 காலி பணியிடங்கள் உள்ளன.

RITES  கல்வித்தகுதி:
பணிகள்  கல்வித்தகுதி
Trade Apprentice The qualification prescribed shall be from a recognized University/institute in a relevant discipline.  Trade Apprentices Post candidates should pass out with ITI course is mandatory.
Graduate Apprentice Candidate should have Engineering Degree which means should have B.E or B.Tech degree in any discipline.
Diploma Apprentice The candidate should have a Diploma degree in any decent discipline.

RITES
 சம்பளம்:
    • Trade Apprentice பணிக்கு  மாதம் ரூ. 10,000/- சம்பளம்.
    • Graduate Apprentice பணிக்கு  மாதம் ரூ. 14,000/- சம்பளம்.
    • Diploma Apprentice பணிக்கு  மாதம் ரூ. 12,000/- சம்பளம்.
தேர்வு செயல் முறை:

ஆர்வமுள்ளவர்கள் Written exam, Personal Interview, Document Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12/05/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 22/04/2021

கடைசி தேதி: 12/05/2021

Job Notification and Application Links
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here