RITES Recruitment 2023: இரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நிறுவனத்தில் மேனஜர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இதற்கு மொத்தம் 07 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு B.E, B.Tech, Graduate முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 03/03/2023 முதல் 03/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு ஆன்லைன் மற்றும் அஞ்சல் வழி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
RITES Recruitment 2023
நிறுவனம் | இரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நிறுவனம் |
பணியின் பெயர் | மேனஜர், ஜெனரல் மேனேஜர்,என்ஜினீயர் |
காலி பணியிடம் | 07 |
கல்வித்தகுதி | B.E, B.Tech, Graduate |
பணியிடம் | ராஞ்சி, பெங்களூர், கொல்கத்தா, புவனேஸ்வர் |
ஆரம்ப தேதி | 03/03/2023 |
கடைசி தேதி | 03/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் & அஞ்சல் வழி |
காலி பணியிடங்கள்:
- இந்த என்ஜினீயர்,மேனஜர், ஜெனரல் மேனேஜர் பணிக்கு மொத்தம் 05 காலி பணிஇடங்கள் உள்ளன .
- இந்த மேனஜர்(சிவில்) பணிக்கு மொத்தம் 02 காலி பணிஇடங்கள் உள்ளன .
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு B.E, B.Tech, Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
- ஜெனரல் மேனேஜர் பதவிக்கு 55 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
Note: வயது வரம்பு பற்றிய தகவலுக்கு official website link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம்:
மேனஜர்(சிவில்) பணிக்கு சம்பளம் Rs. 1,20,000 முதல் 2,80,000/-வரை வழங்கப்படுகிறது.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://rites.com. என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மற்றும் அஞ்சல் வழி மூலம் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
- For Engineer/ Asst. Manager/ Manager Posts: Administrative Officer (HOD)
- Application May Also Send Through Email: [email protected], [email protected]
- For General Manager (Civil) Posts: Sri S. Mohanty, General Manager (HR), RITES Limited, Shikar, Plot No. 1, Sector -29, Gurugram-122001
நேர்காணல்:
இப்பதவிக்காக தேந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காக அழைக்கப்படுவர்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 03/03/2023 |
கடைசி தேதி | 03/04/2023 |
Job Notification and Application Links
Notification & Application Form For Engineer & Other Posts | |
Notification & Application Form for General Manager (Civil) Posts | Click here |
Apply Link | Click here |
Official Website |