IBPS RRB IX Officer – வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆன IBPS தனது அதிகாரப்பூர்வ தளத்தில் RRB Officers Scale 1 பணியிடங்களுக்கான நேர்காணல் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனை விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள ஆன்லைன் லிங்க் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
IBPS RRB IX Officer Scale 1 Mains Score Card Details
Name of the Board | The Institute of Banking Personnel Selection |
Post Name | Officers Scale 1 |
Vacancy | 4000+ |
Exam Date | 30.01.2021 |
Result Released on | 08.02.2021 |
Status | Interview Candidates list Released |
IBPS RRB IX Officer Scale 1 Exam:
RRB Officers Scale 1 – பணியிடங்களுக்கான தேர்வு 30.01.2021 அன்று நடைபெற்றது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர். பின்பு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர்
IBPS RRB PO நேர்காணல் பட்டியல்:
- 08.02.2021 அன்று வெளியான முதன்மை தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
- தற்போது நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர் பட்டியல் ஆனது அதிகாரப்பூர்வ ஆன்லைன் மூலம் வெளியாகி உள்ளது.
- அதனை விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.
- கீழே உள்ள ஆன்லைன் லிங்க் மூலம் 10 – 03 – 2021 முதல் 9 – 04 – 2021 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
Download CRP – RRB – IX- Recruitment of Officers Scale I Interview Shortlist