ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு மத்திய அரசு வேலை!

RRI Research Assistant Recruitment 2022 – ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Assistant பணிக்கு  ஆன்லைன் மூலம் மற்றும்  விண்ணப்பிக்கலாம். இதற்கு B.E or B.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.10.2022 கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கொண்டு முழு தகவல்களும் கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

RRI Recruitment 2022 – For Research Assistant Posts

நிறுவனம்ராமன் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Research Assistant
காலி  இடங்கள் 03
கல்வித்தகுதி B.E or B.Tech
சம்பளம் Rs.23000/- Per Month
பணியிடங்கள்பெங்களூர் 
ஆரம்ப தேதி20.09.2022
கடைசி தேதி 21.10.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.rri.res.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

பெங்களூர் 

நிறுவனம்:

Raman Research Institute (RRI)

பணிகள்:

International Relations Officer பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

IISC ஆராய்ச்சி உதவியாளர் கல்வித்தகுதி:

International Relations Officer – The candidate should have completed B.E or B.Tech in Electrical, Electronics, Electronics & Communication Engineering from any of the recognized board or University.

IISC சம்பளம்:

International Relations Officer பணிக்கு ரூ. 23,000/-  மாத சம்பளமாக வழங்கப்படும்.

ஆராய்ச்சி உதவியாளர் வயது வரம்பு:

11.10.2022 தேதியின்படி அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும்.

Research Assistant விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

IISC ஆராய்ச்சி உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Research Assistant தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IISC ஆராய்ச்சி உதவியாளர் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி20.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி21.10.2022
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here