10th, ITI முடித்தவர்கள் (RWF) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு!!

RWF Recruitment 2021 – ரயில் சக்கர தொழிற்சாலை (RWF) நிறுவனத்தில் இருந்து  புதிய வேலைவாய்ப்பு தற்பொழுது  வெளியிடப்பட்டுள்ளது. அதில் Electronic Mechanic, Fitter, Machinist, Electrician, Turner, Mechanic பணிகளுக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், விருப்பமுள்ளவர்கள் அஞ்சல் மூலமாக  விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RWF Recruitment 2021 – For Electronic Mechanic Posts 

நிறுவனம் ரயில் சக்கர தொழிற்சாலை (RWF)
பணியின் பெயர் Electronic Mechanic, Fitter, Machinist, Electrician, Turner, Mechanic
பணியிடம்  பெங்களூர் – கர்நாடகா
கல்வித்தகுதி  10thITIDiploma
காலி இடங்கள் 192
ஆரம்ப தேதி 13/08/2021
கடைசி தேதி 13/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

RWF வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

RWF பணியிடம்:

பெங்களூர் – கர்நாடகா

நிறுவனம்:

Rail Wheel Factory (RWF)

RWF பணிகள்:

பணிகள் காலிப்பணியிடங்கள்
Electronic Mechanic 22
Fitter 85
Machinist 31
Electrician 18
Turner 5
Mechanic 8
CNC 23
மொத்தம்  192 காலிப்பணியிடங்கள் 

RWF கல்வி தகுதி:.

பணிகள் கல்வித்தகுதி
Electronic Mechanic 10th, ITI, Diploma, Degree in Engineering
Fitter
Machinist
Electrician
Turner
Mechanic
CNC

வயது வரம்பு:

13 செப்டம்பர் 2021 தேதியின்படி குறைந்தபட்ச  15  வயது முதல் அதிகபட்ச 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

RWF விண்ணப்பக்கட்டணம்:

  • இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.
  • இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

RWF மாத சம்பளம்:

பணிகள் மாத  சம்பளம்
Electronic Mechanic Rs. 10,899/- to 12,261/- Per Month
Fitter
Machinist
Electrician
Turner
Mechanic
CNC

RWF தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

RWF அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Officer, Personnel Department, Rail Wheel Factory, Yelahanka Banglore- 500064. 

RWF முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  13/08/2021
கடைசி தேதி  13/09/2021

RWF Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here