இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை வாய்ப்பு!! 105 காலி பணியிடங்கள்!!

Sports Authority Of India யில் காலியாக உள்ள Assistant Coach, Coach, Senior Coach, Chief Coach போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

SAI Recruitment 2021 – Overview

நிறுவனம் Sports Authority Of India
பணியின் பெயர்கள் Assistant Coach, Coach, Senior Coach, Chief Coach 
காலி இடங்கள் 105
கல்வித்தகுதி Diploma in Coaching
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 31.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

SAI பணிகள்:

  1. Assistant Coach -35
  2. Coach -35
  3. Senior Coach -25
  4. Chief Coach -10

SAI கல்வித்தகுதி:

Assistant Coach, Coach, Senior Coach, Chief Coach போன்ற பணிகளுக்கு Diploma in Coaching பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SAI வயது வரம்பு:

Assistant Coach, Coach, Senior Coach, Chief Coach போன்ற பணிகளுக்கு 56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

SAI சம்பளம்: 

  1. Assistant Coach – Rs.35,400/- Rs.1,12,400/-
  2. Coach – Rs.56,100/- Rs.1,77,500/-
  3. Senior Coach – Rs.67,700/- Rs.2,08,700/-
  4. Chief Coach – Rs.78,800/- Rs.2,09, 200/-

SAI விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் Deputy Director (Coaching), Sports Authority Of India, Jawaharlal Nehru Stadium Complex, Lodhi Road, New Delhi -110003 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

SAI பணியிடம்:

New Delhi

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 31.03.2021

SAI Important  Links: 

Application form for SAI Recruitment 2021 – Click here

Leave a comment