இந்திய விளையாட்டு ஆணையத்தில் Junior Consultant பணிக்கு வேலை வாய்ப்பு!!

SAI Recruitment 2021 – இந்திய விளையாட்டு ஆணையத்தில் Young Professional (YP), Junior Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு PG DiplomaLLMLLB படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10/08/2021 முதல் 31/08/2021 வரை மின்னஞ்சல்   மூலம் விண்ணப்பிக்கலாம்.

SAI Recruitment 2021 – For Young Professional Posts 

நிறுவனம்இந்திய விளையாட்டு ஆணையம் 
பணியின் பெயர்Young Professional (YP), Junior Consultant
பணியிடம் கேரளா முழுவதும்
காலிப்பணியிடம் 13
கல்வித்தகுதி PG DiplomaLLMLLB
ஆரம்ப தேதி10/08/2021
கடைசி தேதி31/08/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலை:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கேரளா முழுவதும்

நிறுவனம்:

Sports Authority of India (SAI)

பணிகள்:

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Young Professionals (Athlete Relation Manager)8
Young Professional – Legal1
Junior Consultant (Performance Monitoring)2
Junior Consultant (Infra)2
மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

பணிகள்கல்வித்தகுதி
Young Professionals (Athlete Relation Manager)i. Graduate in any discipline with certificate/Diploma course

ii. MBA/Post Graduate Diploma

Experience:

2 Years

Young Professional – Legali. Bachelors of Law (LLB)

ii. Masters of Law (LLM)

Experience:

01 Year experience

Junior Consultant (Performance Monitoring)MBA/PGDM (2 Years)

Experience:

05 Years experience

Junior Consultant (Infra)i. BE/B.Tech in Civil Engineering

ii. M.Tech in Civil Engineering

Experience:

05 Years experience

வயது வரம்பு:

பணியின் பெயர்அதிகபட்ச வயது வரம்பு
Young Professionals (Athlete Relation Manager)35 Years
Young Professional – Legal35 Years
Junior Consultant (Performance Monitoring)55 Years
Junior Consultant (Infra)55 Years

சம்பளம்:

பணிகள்சம்பளம்
Young Professionals (Athlete Relation Manager)Rs. 40,000/- to Rs. 60,000/-
Young Professional – LegalRs. 40,000/- to Rs. 60,000/-
Junior Consultant (Performance Monitoring)Rs. 75,000/- Rs. 1,00,000/-
Junior Consultant (Infra)Rs. 75,000/- Rs. 1,00,000/-

தேர்வு செயல் முறை:

 • Written Exam
 • Certification Verification
 • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சான்றிதழ்கள் வரிசை பின்வருமாறு:

 • a) Candidate details:
 • b) Document for DOB:
 • c) Online application printout.
 • d) Mark sheet of a postgraduate degree.
 • e) Degree certificate of post-graduation course
 • f) Mark sheet of graduation degree.
 • g) Degree certificate of graduation course.
 • h) Work experience if any.
 • i) Documents supporting sports achievement if any

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

rectmt.vp.arm@gmail.com 

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 10/08/2021
கடைசி தேதி 31/08/2021

Job Notification and Application Links

PDF & Application Form for Junior Consultant (Infra) Post
Click here
PDF & Application Form for Performance Monitoring Post
Click here
PDF & Application Form for YP (Legal) Post
Click here
PDF & Application Form for YP (ARM) Post
Click here
Official Website
Click here