Home 10th Jobs இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை வாய்ப்பு!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை வாய்ப்பு!!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை வாய்ப்பு!!
SAI Recruitment 2021

இந்திய விளையாட்டு ஆணையத்தில் Masseur/ Masseuse பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20/01/2021 முதல் 10/02/2021 வரை அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:  

இதில் Masseur/ Masseuse பணிக்கு 6 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள்  Masseur/ Masseuse இந்தப்பணிக்கு 10th, 12th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்:

Masseur/ Masseuse பணிக்கு மாதம் Rs.35,000/-வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 10/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்க்கவும்.  

பணியிடம்: 

Bengaluru

Important  Links: 

Notification and Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here