மாதம் 60 ஆயிரம் ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை வாய்ப்பு!!

SAI Young Professional Recruitment 2021 – இந்திய விளையாட்டு ஆணையத்தில் Young Professional (YP) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma, MBA, Master Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26/10/2021 முதல் 05/11/2021 வரை மின்னஞ்சல்   மூலம் விண்ணப்பிக்கலாம்.

SAI Young Professional Recruitment 2021 – Full Details 

நிறுவனம்இந்திய விளையாட்டு ஆணையம் 
பணியின் பெயர்Young Professional (YP)
பணியிடம் பெங்களூர்
காலிப்பணியிடம் 02
கல்வித்தகுதி DiplomaMBAMaster Degree
ஆரம்ப தேதி26/10/2021
கடைசி தேதி05/11/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலை:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Sports Authority of India (SAI)

பணிகள்:

Young Professional (Accounts) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Young Professional (ARM) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணிகள்கல்வித்தகுதி
Young Professional (Accounts)Master’s Degree in Accounts/Commerce
Young Professional (ARM) i. Graduate in any discipline with certificate/diploma course in sports management (Certificate/diploma duration must be more than 06 months) from a reputed institute

ii. MBA/Post Graduate Diploma (2 years)

வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பள விவரம்:

குறைந்தபட்சம் ரூ. 40,000/- முதல்  அதிகபட்சம் ரூ. 60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

முக்கிய குறிப்பு:

சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்கள்:

a. Candidate details:

b. Document for DOB:

c. Online application printout.

d. Mark sheet of a postgraduate degree.

e. Degree certificate of post-graduation course

f. Mark sheet of graduation degree.

g. Degree certificate of graduation course.

h. Work experience, if any.

i. Documents supporting sports achievement if any

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

SAI முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 26.10.2021
கடைசி தேதி 05.11.2021

SAI Online Application Form Link, Notification PDF 2021

Notification link & Application FormClick here
Official WebsiteClick here

Scroll to Top