Home 10th Jobs சைனிக் பள்ளியில் மாதம் ரூ.39,500/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

சைனிக் பள்ளியில் மாதம் ரூ.39,500/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

0
சைனிக் பள்ளியில் மாதம் ரூ.39,500/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!
Sainik School Recruitment 2021

சைனிக் பள்ளியில் காலியாக உள்ள Band Master, Ward Boys, PEM/PTI-cum-Matron (Female), General Employee (Female), Medical Officer, Nursing Sister (Female) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 01.04.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்பிட வேண்டும்.

Sainik School Recruitment 2021 – Overview

நிறுவனம் Sainik School
பணியின் பெயர் Band Master, Ward Boys, PEM/PTI-cum-Matron (Female), General Employee (Female), Medical Officer, Nursing Sister (Female)
காலி இடங்கள் 11
கல்வித்தகுதி Degree/Diploma in Nursing
சம்பளம் ரூ.39,500/-
கடைசி தேதி 01.04.2021

Sainik School வேலைப்பிரிவு: அரசு வேலை

Sainik School பணிகள்:

  1. Band Master – 01
  2. Ward Boys -05
  3. PEM/PTI-cum-Matron (Female) – 01
  4. General Employee (Female) -02
  5. Medical Officer – 01
  6. Nursing Sister (Female) – 01

மொத்தம் 11 காலி பணியிடங்கள் உள்ளன.

Sainik School கல்வித்தகுதி:

  • Band Master – Band Master/ Band Major/ Drum Major Course தேர்ச்சி அல்லது அதற்கு இணையான Naval /Air Force Course தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Ward Boys – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி / தமிழில் சரளமாக பேசும் திறன் இருக்க வேண்டும்.
  • PEM/PTI-cum-Matron (Female) – Bachelor of Physical Education (B.P.Ed) தேர்ச்சி அல்லது Three years Graduation உடன் One year B.P.Ed Diploma தேர்ச்சி அல்லது B.Sc Physical Education தேர்ச்சி
  • General Employee (Female) -10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Medical Officer – .M.B.B.S தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Nursing Sister (Female) – Degree/Diploma in Nursing முடித்திருக்க வேண்டும்.

Sainik School வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்த்துக் கொள்ளலாம்.

Sainik School சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.39,500/- வரை ஊதியமாக வழங்கப்படும்

Sainik School விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் ஆவணங்களை இனணத்து முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதிநகர், உடுமல்பேட்டை தாலுகா, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு 642 102 என்ற முகவரிக்கு 01.04.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்பிட வேண்டும்.

Sainik School பணியிடம்:

திருப்பூர் மாவட்டம்  உடுமலைப்பேட்டை பகுதி

Sainik School தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பிப்போர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 14.03.2021

கடைசி தேதி: 01.04.2021

Sainik School Important  Links: 

 Notification PDF: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here