வேலை! வேலை! வேலை! பட்டம் பெற்றவருக்கு வேலை! இன்றே விண்ணபிக்கலாம்!

Salim Ali Centre for Ornithology and Natural History-யில்  காலியாக உள்ள IT Officer, Junior Research Biologist, Junior Research Fellow போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Master Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 04/03/2021 அன்று நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

IT Officer – 01

Junior Research Biologist – 01

Junior Research Fellow – 01

கல்வித்தகுதி:

IT Officer, Junior Research Biologist, Junior Research Fellow போன்ற பணிகளுக்கு  Master Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

IT Officer பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Research Biologist, Junior Research Fellow போன்ற பணிகளுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

IT Officer, Junior Research Biologist, Junior Research Fellow போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து Research Coordinator, Salim Ali Centre for Ornithology and Natural History, Coimbatore என்ற முகவரிக்கு 04.03.2021 அன்று விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

பணியிடம்: 

கோயம்பத்தூர்

நேர்காணல் நடைபெறும் தேதி: 04.03.2021 (9.00 AM)

Important  Links:

Notification PDFClick Here! 

Application Form: Click here!