சென்னையில் Project Assistant பணிக்கு டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

SAMEER Chennai Recruitment 2021 – SAMEER நிறுவனத்தில் காலியாக உள்ள Project Assistant, Research Scientist, Project Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.EB.TechITIDiploma in Engineering  போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16.12.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SAMEER Chennai Project Assistant Recruitment 2021  – Full Details 

நிறுவனம்Society for Applied Microwave Electronics Engineering & Research, Centre for Electromagnetics
பணியின் பெயர்Project Assistant, Research Scientist, Project Technician
பணியிடம் சென்னை 
காலிப்பணியிடம் 12
கல்வித்தகுதி B.E, B.Tech, ITI, Diploma in Engineering
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் 
கடைசி தேதி16/12/2021

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணிகள்:

Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Research Scientist பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்,

Project Technician பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Project AssistantDiploma in Electronics & Communication Engineering (ECE) with minimum 55% marks or equivalent grade
Research ScientistB. E/ B. Tech /M. E /M.Tech with minimum 55% marks or equivalent grade Discipline Electronics and C
Project TechnicianITI trade in Electronic Mechanic/ Radio & TV Mechanic with minimum 55 % marks or equivalent grade and minimum 10 years of experience

வயது வரம்பு:

குறைபட்சம் 35 முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

  • Project Assistant – Rs. 17,000/- to 22,400/- 
  • Research Scientist –  Rs. 30,000/- to Rs. 42,800/- 
  • Project Technician – Rs.23,600/- to Rs. 29,600/- 

தேர்வுசெயல் முறை:

  • Written Test
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

SAMEER – Centre for Electromagnetics, 2 nd crossroad, CIT Campus, Taramani, Chennai-600 113.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

16/12/2021 at 8.30 AM – 9.00 AM

Job Notification and Application Links

Notification PDFClick here
Application FormClick here