சென்னையில் அப்ரண்டிஸ் பணிக்கு டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!!

SAMEER Chennai Recruitment 2021 – SAMEER நிறுவனத்தில்  காலியாக உள்ள Apprentice பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E/ Diploma  போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.11.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SAMEER Chennai Recruitment 2021  – Full Details 

நிறுவனம்Society for Applied Microwave Electronics Engineering & Research, Centre for Electromagnetics
பணியின் பெயர்Graduate & Diploma Apprentice
பணியிடம் சென்னை 
காலிப்பணியிடம் பல்வேறு 
கல்வித்தகுதி B.E/ Diploma
ஆரம்ப தேதி03/11/2021
கடைசி தேதி11/11/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணிகள்:

Graduate & Diploma Apprentice  பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Graduate & Diploma Apprentice பணிக்கு B.E/ Diploma முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மாத சம்பளம்:

இந்த பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 8500/- முதல் அதிகபட்சம் ரூ. 10,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

SAMEER-Centre for Electromagnetics, CIT Campus,2nd cross Road, Taramani, Chennai-600113.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

11.11.2021 at 9.00 Am to 11.00 Am

Job Notification and Application Links

Notification PDFClick here
Application FormClick here