சென்னையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

SAMEER நிறுவனத்தில்  காலியாக உள்ள Project Associate பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E/ B.Tech போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணபிக்க விரும்புவோர் முதலில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்படுள்ளது. மேலும் விண்ணப்பதரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Project Associate பணிக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Project Associate பணிக்கு B.E/ B.Tech படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Project Associate பணிக்கு மாதம் Rs.30,000/- முதல் Rs.42,800/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

ஆன்லைனில் பதிவு செய்வதற்கான லிங்க்: http://cem.sameer.gov.in/recruitment.registration.php

நேர்காணல் நடைபெறும் தேதி: 10.02.2021 (08.30 AM to 09.00 AM)

ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 05/02/2021.

பணியிடம்: 

சென்னை

Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here

Registration Link: Click Here

Leave a comment