SBI வங்கியில் புதிய வேலைக்கு ஆட்சேர்ப்பு!! 1226 காலிப்பணியிடங்கள்!!

SBI CBO Recruitment 2021 – பாரத ஸ்டேட் வங்கியில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Circle Based Officer (CBO) பணிக்கு 1226 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கான கடைசி தேதி  29/12/2021 க்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SBI Circle Based Officer Recruitment 2021 – Full Details

நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி (SBI)
பணியின் பெயர் Circle Based Officer (CBO)
காலி இடங்கள் 1226
பணியிடம் சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு முழுவதும்
கல்வித்தகுதி Graduate
ஆரம்ப தேதி 09/12/2021
கடைசி தேதி 29/12/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்:

State Bank Of India (SBI)

SBI CBO பணிகள்:

SBI CBO Regular Vacancy
Circle State SC ST OBC EWS GEN Total
அகமதாபாத் குஜராத் 37 24 87 30 122 300
பெங்களூரு கர்நாடகா 37 19 69 25 100 250
போபால் மத்திய பிரதேசம் 24 11 40 15 60 150
சத்தீஸ்கர் 08 04 04 05 29 50
சென்னை தமிழ்நாடு  33 44 48 25 100 250
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் 19 05 24 10 42 100
           மொத்தம்  158 107 272 110 453 1100 Vacancies
SBI CBO Backlog Vacancy
Circle State SC ST OBC Total
அகமதாபாத் குஜராத் 16 38 54
பெங்களூரு கர்நாடகா 07 21 28
போபால் மத்திய பிரதேசம் 08 02 02 12
சத்தீஸ்கர் 01 01 02
சென்னை தமிழ்நாடு 26 26
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் 04 04
                     மொத்தம்  13 52 61 126 Vacancies

SBI CBO கல்வி தகுதி:

Circle Based Officer Graduation in any discipline from a recognized University or any equivalent qualification recognized as such by the Central Government.

வயது வரம்பு:

01.12.2021 அன்று 21 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

SBI CBO மாத சம்பளம்:

Circle Based Officer Rs. 36,000/- in a scale of 36000-1490/7-46430-1740/2- 49910-1990/7-63840 applicable to Junior Management Grade Scale-I

விண்ணப்பக்கட்டணம்:

Category Application Fees
General/ EWS/ OBC Rs. 750/-
SC/ ST/ PWD Nil 

தேர்வு செயல்முறை:

  • Online Written Test
  • Objective Test
  • Descriptive Test

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SBI CBO 2021 தேர்வு முறை:

SBI CBO Test A: Objective Test (Online)

Test Name No of Questions Max Marks Duration
English Language 30 30 30 mins
Banking Knowledge 40 40 40 mins
General Awareness/Economy 30 30 30 mins
Computer Aptitude 20 20 20 mins
Total 120 120 2 hours

SBI CBO Test B: Descriptive Test (Online)- 30 minutes

B. Test Name (Descriptive Test) No of Questions Max Marks Duration
Letter Writing 1 25 30 mins
Essay-250 words on banking related 1 25
Total 2 50 30 mins

SBI CBO ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 09/12/2021 முதல் 29/12/2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதிவேற்ற வேண்டிய சான்றிதழ்களின் பட்டியல்:

சமீபத்திய புகைப்படம் (jpg/jpeg),

ii கையொப்பம் (jpg/jpeg),

iii அடையாளச் சான்று (PDF),

iv. பிறந்த தேதிக்கான சான்று (PDF),

v. வேலை சுயவிவரம் (தற்போதுள்ள/முந்தைய முதலாளிகளால் சான்றளிக்கப்பட்டது) (PDF)

vi. சுருக்கமான ரெஸ்யூம் – கல்வி/தொழில்முறை தகுதி, அனுபவம் மற்றும் கையாளப்பட்ட பணிகள் (PDF),

vii. கல்விச் சான்றிதழ்கள்: தொடர்புடைய மதிப்பெண்கள்/ பட்டம்/ சான்றிதழ் (PDF),

viii. அனுபவச் சான்றிதழ்/ நியமனக் கடிதம்/வேலை வாய்ப்புக் கடிதம் (PDF)

ix. படிவம்-16/ சம்பள சீட்டு (PDF)

SBI CBO முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  09.12.2021
கடைசி தேதி  29.12.2021

SBI CBO Online Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here