SBI Probationary Officer Recruitment 2021 – SBI வங்கியில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Graduate படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25/10/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
SBI Probationary Officer Recruitment 2021 – Full Details
நிறுவனம் | State Bank Of India (SBI) |
பணியின் பெயர் | Probationary Officer (PO) |
காலி இடங்கள் | 2056 |
கல்வி தகுதி | Graduate |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 05/10/2021 |
கடைசி தேதி | 25/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
State Bank Of India (SBI)
SBI பணிகள்:
Post Name | Category | Vacancies |
---|---|---|
Probationary Officer | Regular Vacancy | 2000 |
Backlog Vacancy | 56 | |
மொத்தம் | 2056 காலிப்பணியிடங்கள் |
SBI கல்வி தகுதி:
Probationary Officer பணிக்கு Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
SBI வயது வரம்பு:
Probationary Officer பணிக்கு 01.04.2021 தேதியின்படி 21 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
SBI விண்ணப்பக்கட்டணம்:
General/ OBC – பிரிவினர் Rs.750/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC/ST/PWD/Ex-Serviceman – பிரிவினருக்கு கட்டணமில்லை.
SBI சம்பள விவரம்:
Probationary Officer பணிக்கு மாதம் ரூ. 41,960 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 25/10/2021 அன்று தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SBI தேர்வு செயல்முறை:
- Preliminary & Main Examination
- Descriptive Test
- Objective Test
- Merit list
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
SBI PO முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 05.10.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.10.2021 |
SBI PO Online Application Form Link, Notification PDF 2021
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |