SBI வங்கியில் பணிபுரிய ஓர் வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

SBI – வங்கியில் Data analyst  பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E/B. Tech/ M.E/ M.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.04.2021 to 03.05.2021 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

SBI Recruitment 2021 – Details

நிறுவனம்  State Bank of India
பணியின் பெயர்  Data analyst
காலி இடங்கள்  08
கல்வித்தகுதி  B.E/B. Tech/ M.E/ M.Tech
ஆரம்ப தேதி 13.04.2021
கடைசி தேதி 03.05.2021


வேலைப்பிரிவு:
அரசு வேலை

பணிகள்: Data analyst பணிக்கு 8 காலிப்பணியிடகள்  உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.E/B. Tech/ M.E/ M.Tech போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது முதல் 35 வயது  வரை இருக்க வேண்டும் .

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Data analyst பணிக்கு  Rs.48170-1740/1-49910-1990/10-69810 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை SBI official website மூலமாக 03.05.2021 இந்த தேதிகுள் விண்ணப்பிக்கலாம் .

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 13.04.2021

கடைசி தேதி: 03.05.2021

SBI Online Application Form Link, Notification PDF 2021

Apply Link Click here
Notification PDF Click here
Official Website Click here