முன்னனுபவம் இருந்தாலே போதும்!! மாதம் Rs.50,000/- வரை சம்பளம்!!

SBI வங்கியில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Officer, Advisor பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு Experienced இருந்தால் இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

SBI Recruitment 2021– Full Details

நிறுவனம்State Bank Of India (SBI)
பணியின் பெயர்Officer, Advisor
காலி இடங்கள்05
கல்வித்தகுதிExperienced
ஆரம்ப தேதி13/04/2021
கடைசி தேதி03/05/2021
விண்ணப்பிக்கும் முறைOnline

 

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடம்: Chennai, Hyderabad, Kolkata, Mumbai

பணிகள்: 

இதில் Officer, Advisor பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு முன்னனுபவம் இருந்தால் போதும்.

வயது வரம்பு:

இதில் Chief Ethics Officer பணிக்கு 55 வயது முதல் 62 வயது வரை இருக்க வேண்டும்.

இதில்.Advisor (Fraud Risk Management) 63 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்:

Chief Ethics Officer பணிக்கு Rs.45.00 lac வரை சம்பளம் வழங்கப்படும்.

Advisor பணிக்கு மாதம் Rs.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்:

General/ OBC பிரிவினருக்கு Rs. 750/- விண்ணப்பக்கட்டணம் வசூலிக்கப்படும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 13/04/2021

கடைசி தேதி: 03/05/2021

SBI Important Links: 

Notification link

Chief Ethics Officer Apply Link

Advisor (Fraud Risk Management) Apply Link

Career Page

Official Website