பட்டதாரிகளுக்கு SBI வங்கியில் கொட்டிகிடக்கும் வேலைகள்!

SBI – வங்கியில் காலியாக உள்ள Manager, Officer, Advisor, Pharmacist, Deputy Manager, Senior Executive , Data Analyst போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு MBA, Experienced, PGDM, Retired போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03/05/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

SBI Recruitment 2021 – Overview

நிறுவனம் State Bank Of India (SBI)
பணியின் பெயர்

Manager, Officer, Advisor, Pharmacist, Deputy Manager, Senior Executive, Data Analyst

காலி இடங்கள் 149
கல்வித்தகுதி

MBA, Experienced, PGDM, Retired

ஆரம்ப தேதி 13/04/2021
கடைசி தேதி 03/05/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் முழு விவரம்: 

பணியின் பெயர் காலிப்பணியிடங்கள்
Manager 51
Officer 1
Advisor 4
Pharmacist 67
Deputy Manager 10
Senior Executive 7
Data Analyst 8
Chief Ethics Officer 1
Total 149

 

கல்வித்தகுதி பற்றிய முழு விவரம்: 

பணியின் பெயர் கல்வித்தகுதி
Manager MBA, Master Degree
Officer B.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
Advisor Retired
Pharmacist D.Pharm, Graduate
Deputy Manager MBA, PGDM
Senior Executive MBA, PGDBM
Data Analyst B.E, M.E, B.Tech, M.Tech, IT
Chief Ethics Officer Experienced

 

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக்கட்டணம்: 

General/ OBC – பிரிவினர் Rs.750/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ST/PWD/Ex-Serviceman – பிரிவினருக்கு கட்டணமில்லை.

சம்பளம்: 

விண்ணப்பத்தார்களுக்கு Manager, Officer, Advisor, Pharmacist, Deputy Manager, Senior Executive , Data Analyst போன்ற பணிகளுக்கு Rs.25,000/- முதல் Rs.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

பணியிடம்: All Over India

முக்கிய தேதி:

ஆரம்பத்தேதி: 13/04/2021

கடைசி தேதி: 03/05/2021

Important Link:

Notification link And Apply Link: Click Here!