மாதம் ரூ.47920/- SBI வங்கியில் பணிபுரிய வாய்ப்பு!!

SBI வங்கியில் மருந்தாளர் வேலைக்கான அறிவிப்பு  வெளியியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03.05.2021 இந்த தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.

SBI Recruitment 2021 – Full Details

நிறுவனம்ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
பணியின் பெயர்மருந்தாளர்
காலி பணியிடங்கள்67
கடைசி தேதி03.05.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 
SBI காலிப்பணியிடங்கள்:

Pharmacist  பதவிக்கு Gen – 34, OBC – 14, SC – 09, ST – 04, EWS – 06 என மொத்தம் 67 காலிப்பணியிடகள்  உள்ளன.

Pharmacist வயது வரம்பு:

31.12.2020 இந்த  தேதியின் படி, விண்ணப்பவர்களின் அதிகபட்ச வயது 30 க்குள் இருக்க வேண்டும்.

SBI கல்வி தகுதி:

SSC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் D.Pharma முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்துப்பயிற்சி   மூலம்   அல்லது நேர்காணல் மூலமாக  தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதே சமயம் 200 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

மாத சம்பளம்:

மருந்தாளர் பணிக்கு மாதம் ரூ.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42660-3270/1-45930-1990/1-47920 சம்பளம் வழங்கப்பட்டது.

விண்ணப்பிக்கும் முறை:

https://ibpsonline.ibps.in/sbiphccmar21/ என்ற இணையத்தளத்தின்  மூலம் ஆர்வமுள்ள நபர்கள் 03.05.2021 இந்த தேதிக்குள் ஆன்லைன் மூலம்மாக  விண்ணபிக்கலாம்.

Download SBI Notification 2021 Pdf

Apply Online