பட்டதாரிகளுக்கு SBI வங்கியில் கொட்டிகிடக்கும் வேலைகள்!

SBI SCO Recruitment 2021 – வங்கியில் Product Manager, Assistant Manager, Advisor, Deputy Manager, Relationship Manager பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MBAITBachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.08.2021 முதல்  02.09.2021 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

SBI Recruitment 2021– For Relationship Manager Posts 

நிறுவனம் State Bank Of India (SBI)
பணியின் பெயர் Product Manager, Assistant Manager, Advisor, Deputy Manager, Relationship Manager
பணியிடம் இந்தியா முழுவதும்
காலி இடங்கள் 76
கல்வித்தகுதி MBAITBachelor Degree
ஆரம்ப தேதி 13/08/2021
கடைசி தேதி 02/09/2021
விண்ணப்பிக்கும் முறை Online

SBI SCO வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

SBI SCO பணிகள்: 

பணிகள் காலிப்பணியிடங்கள்
Product Manager 3
Assistant Manager 5
Circle Defence Banking Advisor 1
Deputy Manager 11
Relationship Manager 7
Assistant Manager Engineer 49
மொத்தம்  76 காலிப்பணியிடங்கள் 

SBI SCO கல்வி தகுதி:

பணியின்  பெயர் கல்வித்தகுதி
Product Manager i. B.Tech/ B.E. in Computer Science/ IT/ Electronics & Communication

ii. MBA/ PGDM or equivalent degree

Assistant Manager i. MBA (Marketing)/ Full time PGDM

ii. Institutions recognised / approved by Govt. bodies / AICTE /UGC

Circle Defence Banking Advisor i. The applicant must be a retired Major General

ii. Brigadier from Indian Army, or from comparable ranks from Indian Navy or Air Force.

Deputy Manager i. MBA/ PGDM in Rural Management or MBA/PGDM in Agri Business

ii. Post Graduate diploma in Rural Management/ Postgraduate in Agriculture

Relationship Manager B.E./ B. Tech along with MBA/PGDM or equivalent degree
Assistant Manager Engineer i. Bachelor’s degree in Civil Engineering

ii. Bachelors’s degree/a post graduation (Master’s degree) in Civil Engineering

SBI SCO வயது வரம்பு:

பணியின் பெயர் அதிகபட்ச வயது வரம்பு
Product Manager 25 to 35 Years as of 01.07.2021
Assistant Manager 30 Years as on 01.04.2021
Circle Defence Banking Advisor 60 Years as on 31.05.2021
Deputy Manager 25 to 35 Years as of 01.07.2021
Relationship Manager
Assistant Manager Engineer 251 to 30 Years as on 01.04.2021

SBI SCO விண்ணப்பக்கட்டணம்: 

General/ OBC – பிரிவினர் Rs.750/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ST/PWD/Ex-Serviceman – பிரிவினருக்கு கட்டணமில்லை.

SBI SCO சம்பளம்:

பணிகள் சம்பளம்
Product Manager Basic: 63840-1990/5-73790-2220/2-78230
Assistant Manager Basic: 36000-1490/7-46340-1740/2-49910-1990/7-63840
Circle Defence Banking Advisor Rs. 19.50 lac p.a.
Deputy Manager Basic: 48170-1740/1-49910-1990/10-69810
Relationship Manager Basic: 63840-1990/5-73790-2220/2-78230
Assistant Manager Engineer Rs. 36000-1490/7-46340-1740/2-49910-1990/7-63840

SBI SCO தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SBI SCO முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  13/08/2021
கடைசி தேதி  02/09/2021

Job Notification and Application Links

PDF For Assistant Manager Post
Click here
PDF For Assistant Manager- Engineer Post
Click here
PDF For Advisor Post
Click here
PDF For Other Posts
Click here
Apply link
Click here
Official Website
Click here