SBI Specialist Cadre Officers Recruitment 2021 – SBI வங்கியில் காலியாக உள்ள Manager, Deputy Manager, Executive, Investment Officer, Relationship Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Diploma, CA, Graduate போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03/05/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
SBI Specialist Cadre Officers Recruitment 2021 – Full Details
நிறுவனம் | State Bank Of India (SBI) |
பணியின் பெயர் | Manager, Deputy Manager, Executive, Investment Officer, Relationship Manager |
காலி இடங்கள் | 606 |
கல்வி தகுதி | Diploma, CA, Graduate |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 28/09/2021 |
கடைசி தேதி | 18/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
State Bank Of India (SBI)
பணிகள்:
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
---|---|
Manager | 12 |
Deputy Manager | 26 |
Executive | 1 |
Investment Officer | 12 |
Relationship Manager | 334 |
Customer Relationship Executive | 217 |
Central Research Team | 4 |
மொத்தம் | 606 காலிப்பணியிடங்கள் |
கல்வி தகுதி:
பணிகள் | கல்வி தகுதி |
---|---|
Relationship Manager | Graduate in any stream with 3 years of Experience |
Relationship Manager (Team Lead) | Graduate in any stream with 8 years of Experience |
Customer Relationship Executive | Graduate in any stream with experience in documentation requirements of financial products |
Investment Officer | Graduate/PG with 5 years of Experience, Certification by NSIM/CWM |
Central Research Team (Product Lead) | MBA/PGDBM/CA/CFA with 5 years of Experience |
Central Research Team (Support) | Graduate/PG in Commerce/Finance/Economics/Management/Mathematics/Statistics with 3 years of Experience |
Manager (Marketing) | MBA/PGDBM with specialization in Marketing/Finance with 5 years of Experience |
Deputy Manager (Marketing) | MBA/PGDBM with specialization in Marketing/Finance with 2 years of Experience |
Executive | i. PG in History/Social Science ii. M.Sc in Applied/Physical Science with 1 year of Experience |
வயது வரம்பு:
பணியின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Relationship Manager | 23-35 Years |
Relationship Manager (Team Lead) | 28-40 Years |
Customer Relationship Executive | 20-35 Years |
Investment Officer | 28-40 Years |
Central Research Team (Product Lead) | 30-45 Years |
Central Research Team (Support) | 25-35 Years |
Manager (Marketing) | Max 40 Years |
Deputy Manager (Marketing) | Max 35 Years |
Executive | 30 years |
விண்ணப்பக்கட்டணம்:
General/ OBC – பிரிவினர் Rs.750/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC/ST/PWD/Ex-Serviceman – பிரிவினருக்கு கட்டணமில்லை.
சம்பள விவரம்:
பணியின் பெயர் | சம்பளம் |
---|---|
Manager | Rs. 63840-1990/5-73790-2220/2-78230 |
Deputy Manager | Rs. 48170-1740/1-49910-1990/10-69810 |
Executive | Rs. 8-12 lakhs |
Investment Officer | Rs. 12-18 lakhs |
Relationship Manager | Rs. 6-15 lakhs |
Customer Relationship Executive | Rs. 2-3 lakhs |
Central Research Team | Rs. 25-45 lakhs |
தேர்வு செயல்முறை:
பணியின் பெயர் | தேர்வு செயல்முறை |
---|---|
Relationship Manager | Shortlisting on the basis of Personal Interview |
Relationship Manager (Team Lead) | |
Customer Relationship Executive | |
Investment Officer | |
Central Research Team (Product Lead) | |
Central Research Team (Support) | |
Manager (Marketing) | Online Written Test & Interview |
Deputy Manager (Marketing) | |
Executive | Shortlisting on the basis of Personal Interview |
பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ் விவரங்கள்:
I. சுருக்கமான விண்ணப்பம் (PDF)
II. அடையாள சான்று (PDF)
III. பிறந்த தேதியின் ஆதாரம் (PDF)
IV. சாதி சான்றிதழ் (PDF)
V. PWD சான்றிதழ் (பொருந்தினால்)(PDF)
VI. கல்விச் சான்றிதழ்கள்: தொடர்புடைய மதிப்பெண்-தாள்கள்/ பட்டம் சான்றிதழ் (PDF)
VII. அனுபவம் சான்றிதழ்கள் (PDF)/ஓட்டுநர் உரிமம் (இரு சக்கர வாகனம்) (PDF)
VIII. படிவம் -16/ஆஃபர் லெட்டர்/தற்போதைய முதலாளியிடமிருந்து சமீபத்திய சம்பள சீட்டு (PDF)
IX. NOC (பொருந்தினால்) (PDF)
X. சமீபத்திய புகைப்படம்
XI. கையெழுத்து
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 18/10/2021 அன்று தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 28/09/2021 |
கடைசி தேதி | 18/10/2021 |
Job Notification and Application Links
PDF For 314 Vacancies | |
PDF For Executive Post | |
PDF For 38 Vacancies | |
Apply Link 1 | |
Apply Link 2 | |
Apply Link 3 | |
Official Website |