SBI வங்கியில் புதிய வேலைக்கு ஆட்சேர்ப்பு!! 665 காலிப்பணியிடங்கள்!!

SBI Specialist Officer Recruitment 2022 – SBI வங்கியில் காலியாக உள்ள Specialist Officer (PO) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு MBA/ PGDM, Graduation Degree படிப்பை  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20/09/2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

SBI Specialist Officer Recruitment 2022 – Full Details 

நிறுவனம்State Bank Of India (SBI)
பணியின் பெயர்Specialist Officer (PO)
காலி இடங்கள்665
கல்வி தகுதிMBA/ PGDM, Graduation Degree
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி31/08/2022
கடைசி தேதி20/09/2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

State Bank Of India (SBI)

SBI பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Manager (Business Process)01
Central Operations Team- Support02
Manager (Business Development)02
Project Development Manager (Business)02
Relationship Manager335
Investment Manager53
Senior Relationship Manager147
Relationship Manager (Team Lead)37
Regional Head12
Customer Relationship Executive75
மொத்தம் 6555 காலிப்பணியிடங்கள் 

SBI கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Manager (Business Process)MBA/ PGDM with 5 Years Exp.
Central Operations Team- SupportGraduation Degree with 3 Years Exp.
Manager (Business Development)MBA/ PGDM with 5 Years Exp.
Project Development Manager (Business)MBA/ PGDM with 5 Years Exp.
Relationship ManagerGraduation Degree with 3 Years Exp.
Investment ManagerGraduate with NISM/ CWM or 5 Years Exp.
Senior Relationship ManagerGraduation Degree with 6 Years Exp.
Relationship Manager (Team Lead)Graduation Degree with 8 Years Exp.
Regional HeadGraduation Degree with 12 Years Exp.
Customer Relationship ExecutiveGraduation Degree with Driving License

SBI (SO) வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
Manager (Business Process)30-40 Years
Central Operations Team- Support30-40 Years
Manager (Business Development)30-40 Years
Project Development Manager (Business)30-40 Years
Relationship Manager23-35 Years
Investment Manager28-40 Years
Senior Relationship Manager26-38 Years
Relationship Manager (Team Lead)28-40 Years
Regional Head35-50 Years
Customer Relationship Executive20-35 Years

SBI (SO) விண்ணப்பக்கட்டணம்: 

General/ OBC – பிரிவினர் Rs.750/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ST/PWD/Ex-Serviceman – பிரிவினருக்கு கட்டணமில்லை.

SBI (SO) சம்பள விவரம்:

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் வேட்பாளர்(கள்) SBI இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://sbi.co.in/ என்ற இணைப்பின் மூலம் 31.08.2022 முதல் 20.09 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். .2022. வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

SBI (SO) தேர்வு செயல்முறை:

  1. Shortlisting, one or more rounds of personal/Telephone/Video interviews & CTC negotiation

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SBI (SO) முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி31.08.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி29.09.2022

SBI (SO) Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here