ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 இலவச செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம்!! முதல்வர் அறிவிப்பு!!

அரசு தெறிவிப்பு:

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, ஆதரவற்ற பெண்களுக்குத் தலா 5 செம்மறி ஆடுகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான பல்வேறு நிபந்தனைகள் அரசு தெறிவிப்பு:

  • பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
  • கிராமபுறத்தில் உள்ள 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் கால்நடை வளர்ப்பை சார்ந்துள்ளனர்.
  • அதன் படி சொந்தமாக ஆடு, மாடுகள் வைத்திருப்பவர்கள் மற்றும் அரசு பணியில் இருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது.
  • இத்திட்டத்தின் கீழ் வாங்கிய ஆடுகளை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது.
  • மேலும் இத்திட்டத்தின் மூலம் கால்நடைகளிடம் இருந்து கிடைக்க கூடிய பால் பொருட்கள், இறைச்சிகள் வரத்தும் அதிகரிக்கிறது. இதன் மூலம் கிராமப்புற மக்கள் அதிக வருமானம் ஈட்டுகின்றனர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!