ஆக .27 க்குள் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு!!

பள்ளி கல்வித்துறை உத்தரவு:

பள்ளி ஆசிரியர்கள் , பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை ஆக .27 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

* பள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் .

* செப் .1 ல் இருந்து 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தக வகுப்புகளை நடத்த வேண்டும்

* ஆன்லைனில் நடத்திய அலகு தேர்வின்விடைத்தாள்களை திருத்தி பள்ளி திறந்ததும் மாணவர்களிடம் தரவேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்    இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!