நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட இருக்கும் நிலையில் பள்ளிகளுடன் செயல்பட்டு வரும் விடுதிகளை திறப்பது குறித்த வழிகாட்டுதல் செயல்முறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

விடுதிகள் திறப்பு:

அதே நேரத்தில் கொரோனா நோய் தொற்று முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பராமரித்தல், கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்துதல் போன்ற விழிப்புணர்வுகளையும் கொடுக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவ, மாணவிகள் விடுதிக்குள் வருவதால் அவர்களுக்கு தேவையான உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!