1 முதல் 7ம் வகுப்புகளுக்கு நவ.1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு!!

கேரளா மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழலுக்கு மத்தியில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ள அரசு அதற்கான முறையான வழிகாட்டுதல்களை நாளை (அக்.5) வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு:

பள்ளிகளை திறக்கும் குறிப்பிட்ட நாளுக்கு முன்பாக அந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் கலந்து கொள்ள வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் கேரளாவில் 1 தேதி முதல் 7, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்க இருக்கிறது. தவிர அக்டோபர் 18 முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!