இந்திய உச்ச நீதிமன்றத்தில் Degree, Diploma படித்தவர்களுக்கு வேலைக்கான அழைப்பு? மாதம் ரூ.44,900/- வரை சம்பளம்!!

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Engineer, Superintendent, Assistant & Technician போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Degree / Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 13.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

SCI Recruitment 2021 – Overview

நிறுவனம் Supreme Court of India
பணியின் பெயர்கள் Engineer, Superintendent, Assistant & Technician
காலி இடங்கள் 30
கல்வித்தகுதி Degree / Diploma
ஆரம்ப தேதி 01.02.2021
கடைசி தேதி 13.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

SCI பணிகள்:

Engineer, Superintendent, Assistant & Technician போன்ற பணிகளுக்கு 30 காலி பணியிடங்கள் உள்ளன.


SCI கல்வித்தகுதி:

Engineer, Superintendent, Assistant & Technician போன்ற பணிகளுக்கு Degree / Diploma முடித்திருக்க வேண்டும்.

SCI வயது வரம்பு:

Engineer, Superintendent, Assistant & Technician போன்ற பணிகளுக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SCI சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. Gen/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  2. SC/ ST/ Ex-Servicemen/ PH candidates/dependents of freedom fighters விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01.02.2021 தேதி முதல் 13.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்களுக்கு Written Test, Objective Type Technical Aptitude Test, Practical Aptitude Test and Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

பணியிடம்:

NEW DELHI

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.02.2021

கடைசி தேதி: 13.03.2021

SCI Important  Links: 

Notification PDF: Click here

Apply Online: Click here