இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Translator வேலை! 30 காலிப்பணியிடங்கள்!

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Junior Translator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Junior Translator பணிக்கு 30 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

கல்வித்தகுதி:

Junior Translator பணிக்கு Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Junior Translator பணிக்கு மாதம் ரூ.44,900/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை 13.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

SCI தேர்வு செயல்முறை :

  1. Objective Type Written Test
  2. Translation Test
  3. Interview (Viva)

விண்ணப்பக் கட்டணம் :

  • General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ ST/ Ex-Servicemen/ PH candidates/ dependents of freedom fighters விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 13.03.2021

பணியிடம்: 

New Delhi

Important  Links: 

Notification PDF: Click here

Apply Online: Click here

Leave a comment