Diploma, B.Sc முடித்தவர்களுக்கு ரூ. 30.000/- சம்பளத்தில் புதிய வேலை வாய்ப்பு!!

SCTIMST Recruitment 2021 – ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அதில்  Technical Assistant பணிக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 25/08/2021 அன்று 10.30 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

SCTIMST Recruitment 2021 – For Technical Assistant Posts 

நிறுவனம் Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology (SCTIMST)
பணியின் பெயர் Technical Assistant
பணியிடம்  திருவனந்தபுரம்
கல்வித்தகுதி DiplomaB.ScPG Degree
காலி இடங்கள் 02
 நேர்காணலுக்கான கடைசி தேதி 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருவனந்தபுரம்

நிறுவனம்:

Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology (SCTIMST)

பணிகள்:

பணியின்  பெயர் ஜாதியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள்
Technical Assistant UR 1
OBC 1

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

மாத சம்பளம்:

Technical Assistant பணிக்கு ரூ. 30.000/- மாத  சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி:

Post Name Qualification Period / Nature of employment
Technical Assistant i. B.Sc, Post Degree 1yr. Certificate in ECG LabTech./CardiacCath Lab. Technology Course.

ii. B.Sc, Diploma in Cardiac Cath Lab Technology of 2-year duration.

Temporary –for a maximum period of 179 days

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச  35 வயதுக்கு ட்டப்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  •  நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Achutha Menon Centre for Health Science Studies of the Institute at Medical College Campus, Thiruvananthapuram.

முக்கிய தேதிகள்:

நேர்காணலுக்கான  தேதி & நேரம் 25/08/2021 at 10.30 AM
அறிக்கை நேரம் 09.00 AM

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here