Diploma, Bachelor Degree படித்தவருக்கு அருமையான வேலை வாய்ப்பு!

SERC – சென்னையில்  மத்திய அரசு  கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக  உள்ள   Hindi Officer, Technical Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 5 காலிப்பணியிடகள் உள்ளதால் கடைசி தேதி 31/05/2021 க்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SERC Chennai Recruitment 2021 -Full Details

நிறுவனம் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் 
பணியின் பெயர் Hindi Officer, Technical Assistant
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 5
கல்வி தகுதி Diploma, Bachelor Degree
ஆரம்ப தேதி 28/04/2021
கடைசி தேதி 31/05/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

SERC பணியிடம்:

சென்னை

SERC பணிகள்:
பணியின் பெயர் காலிப்பணியிடம்
Technical Assistant (FFA) 01
Technical Assistant (KRD) 01
Technical Assistant (WEL) 01
Technical Assistant (BKMD) 01
Hindi Officer 01
Total 05
SERC கல்வித்தகுதி:
பணியின்  பெயர் கல்வித்தகுதி
Hindi Officer Bachelor Degree
Technical Assistant Diploma, Bachelor Degree
SERC சம்பளம்:
பணியின்  பெயர் சம்பளம்
Technical Assistant (FFA) Pay Matrix Rs.35400 + allows = Rs.54126/-
Technical Assistant (KRD) Pay Matrix Rs.35400 + allows = Rs.54126/-
Technical Assistant (WEL) Pay Matrix Rs.35400 + allows = Rs.54126/-
Technical Assistant (BKMD) Pay Matrix Rs.35400 + allows = Rs.54126/-
Hindi Officer Pay Matrix Rs.56100 + allows = Rs.87525/-
SERC வயது வரம்பு:
பணியின் பெயர் வயது வரம்பு
Technical Assistant (FFA) 28 Years
Technical Assistant (KRD) 28 Years
Technical Assistant (WEL) 28 Years
Technical Assistant (BKMD) 31 Years
Hindi Officer 35 Years
தேர்வுசெயல் முறை:
  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து  11-06-2021  க்குள் CSIR-STRUCTURAL ENGINEERING RESEARCH CENTRE, CSIR CAMPUS, POST BAG NO.8287, CSIR Road, TARAMANI, CHENNAI 600 113 அஞ்சல் முகவரிக்கு 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி:
ஆரம்ப தேதி 28/04/2021
கடைசி தேதி 31/05/2021
Job Notification and Application Links
Notification link
Click here
Official Website
Click here