SERC சென்னையில் Project Associate பணிக்கு பணிபுரிய வாய்ப்பு!

SERC Chennai Project Associate Recruitment 2022 – Structural Engineering Research Centre-யில் காலியாக உள்ள Project Associate பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.E / B.Tech in Civil Engineering படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.09.2022 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SERC Chennai Recruitment 2022 – For Project Associate posts 

நிறுவனம்Structural Engineering Research Centre
பணியின் பெயர்Project Associate
காலி இடங்கள்03
கல்வித்தகுதிB.E / B.Tech in Civil Engineering
சம்பளம் Rs. 31,000/- + HRA
பணியிடம்சென்னை
கடைசி தேதி13.09.2022 at 11.00 AM
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://SERC Chennai .res.in/

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

Structural Engineering Research Centre

SERC Chennai காலி பணிகள்:

Project Associate I பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Project Associate II பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

SERC Chennai Project Associate கல்வி தகுதி:

Candidate should possess a B.E / B.Tech in Civil Engineering or Mechanical Engineering its equivalent with valid GATE score.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SERC Chennai சம்பளம்:

  • Project Associate I – (i) Rs. 31,000/- + HRA
  • Project Associate II – (i) Rs. 35,000/- + HRA

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

SERC Chennai Project Associate தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

CSIR Campus, Tharamani, Chennai, Tamil Nadu 600114

SERC Chennai நேர்காணளுக்கான தேதி &நேரம்:

13.09.2022 Between 9.00 AM and 11.00 AM

SERC Chennai Job Notification and Application Links

Notification link 
Click here
Official Website
Click here