SERC – யில் பணிபுரிய வாய்ப்பு! B.E / B.Tech படித்தால் போதும்!

SERC Chennai Recruitment 2022 – Structural Engineering Research Centre-யில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.E / B.Tech in Civil Engineering படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.09.2022 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SERC Chennai Recruitment 2022 – Full Details

நிறுவனம்Structural Engineering Research Centre
பணியின் பெயர்Junior Research Fellow (JRF)
காலி இடங்கள்02
கல்வித்தகுதிB.E / B.Tech in Civil Engineering
சம்பளம் Rs. 31,000/- + HRA
பணியிடம்சென்னை
கடைசி தேதி14.09.2022 at 11.00 AM
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://SERC Chennai .res.in/

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

Structural Engineering Research Centre

SERC Chennai காலி பணிகள்:

Junior Research Fellow (JRF) பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

SERC Chennai கல்வி தகுதி:

Junior Research Fellow (JRF) பணிக்கு B.E / B.Tech in Civil Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SERC Chennai சம்பளம்:

Junior Research Fellow (JRF) பணிக்கு மாதம் Rs. 31,000/- + HRA சம்பளமாக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

SERC Chennai தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

CSIR Campus, Tharamani, Chennai, Tamil Nadu 600114

SERC Chennai நேர்காணளுக்கான தேதி &நேரம்:

14.09.2022 @ 11.00 AM

SERC Chennai Job Notification and Application Links

Notification link 
Click here
Application FormClick here
Official Website
Click here