SFIO Assistant Director Recruitment 2021 – Serious Fraud Investigation Office (SFIO) காலியாக உள்ள Assistant Director, Joint Director, Deputy Director, Office Superintendent போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 29.11.2021 தேதிற்குள் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
SFIO Assistant Director Recruitment 2021 – Full Details
நிறுவனம் | Serious Fraud Investigation Office (SFIO) |
பணியின் பெயர் | Assistant Director, Joint Director, Deputy Director, Office Superintendent |
பணியிடம் | சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி |
காலி இடங்கள் | 75 |
கல்வி தகுதி | Graduate |
ஆரம்ப தேதி | 01/10/2021 |
கடைசி தேதி | 29/11/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி
நிறுவனம்:
Serious Fraud Investigation Office (SFIO)
SFIO பணிகள்:
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
---|---|
Assistant Director | 31 |
Additional/ Joint Director | 3 |
Deputy Director | 21 |
Office Superintendent | 1 |
Senior Assistant Director | 16 |
Senior Prosecutor | 3 |
மொத்தம் | 75 காலிப்பணியிடங்கள் |
SFIO சம்பளம்:
பணியின் பெயர் | சம்பளம் |
---|---|
Assistant Director | Level – 8 (47600 – 151000) |
Additional Director | Level – 13 (123100 – 215900) |
Joint Director | Level – 12 (78800 – 209200) |
Deputy Director | Level – 11 (67700 – 208700) |
Office Superintendent | Level – 7 (44900 – 142400) |
Senior Assistant Director | Level – 10 (56100 – 177500) |
Senior Prosecutor |
SFIO கல்வி தகுதி:
இந்த பணிக்கு Graduate முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.
SFIO விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 29.11.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
தேர்வு செயல்முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
SFIO அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director, Serious Fraud Investigation Office, 2nd Floor, Pt. Deendayal Antyodaya Bhawan, B-3 Wing, CGO Complex, Lodi Road, New Delhi-110003.
SFIO முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 01/10/2021 |
கடைசி தேதி | 29/11/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |