SFR கல்லூரியில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்க மறவாதீர்கள்!!

SFR College Recruitment 2021 – Standard Fireworks Rajaratnam College for Women, Sivakasi (SFR College) காலியாக உள்ள Cleaner, Office Assistant, Gardener, Security, Pump Operator போன்ற பணிக்கு தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

SFR College Gardener, Security, Pump Operator Recruitment 2021

நிறுவனம் Standard Fireworks Rajaratnam College for Women, Sivakasi (SFR College)
பணியின் பெயர் Cleaner, Office Assistant, Gardener, Security, Pump Operator
பணியிடம்  சிவகாசி 
காலிப்பணியிடம்  08
பாலினம் ஆண்கள் மட்டும்
கல்வித்தகுதி  8thRead Write in Tamil
ஆரம்ப தேதி  14/11/2021
கடைசி தேதி 20/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.sfrcollege.edu.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

SFR College வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சிவகாசி 

SFR College பாலினம்:

ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Standard Fireworks Rajaratnam College for Women, Sivakasi (SFR College)

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

SFR College பணிகள்:

அலுவலக உதவியாளர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

பம்ப் ஆபரேட்டர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

பாதுகாப்புக் காவலர் பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

தோட்டக்காரர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

சுத்தம் செய்பவர் பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.

SFR College கல்வி தகுதி:

அலுவலக உதவியாளர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்கப் தெரிதல் வேண்டும்.

பம்ப் ஆபரேட்டர் பணிக்கு 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாதுகாப்புக் காவலர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்கப் தெரிதல் வேண்டும்..

தோட்டக்காரர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்கப் தெரிதல் வேண்டும்.

சுத்தம் செய்பவர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்கப் தெரிதல் வேண்டும்.

வயது வரம்பு:

அரசு விதிமுறைகள்படி வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SFR College மாத சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SFR College விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதரர்களின் Bio-Data வை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு  20.11.2021 தேதிக்குள் சான்றிதழ்களுடன் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

SFR College தேவையான சான்றிதழ்கள்:

  • பட்டப்படிப்பு சான்றிதழ்
  • சமூக சான்றிதழ்
  • வேலைவாய்ப்பு பதிவு அட்டை
  • சுய முகவரியிடப்பட்ட அஞ்சல் உரை
  • மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெறப்பட்ட ஆதரவற்ற விதவைகளின் சான்றிதழ்

SFR College அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி.

SFR College தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 14.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 20.11.2021 

SFR College Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here