ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – கொரோன தடுப்பூசி கட்டாயம்!!!

மக்களுக்கான ஷாக் நியூஸ்:

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டமானது டிசம்பர் 31ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்களுக்கு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது. ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் மத்திய பிரதேச உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தடுப்பு செலுத்தி கொள்ளாதவர்களுக்கு எச்சரிக்கும் வகையில் தமிழக அரசு இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. சான்றிதழ் பெற்றவர்கள் அச்சமின்றி தங்கள் அன்றாட ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!