SIB Recruitment 2021 – SIB வங்கி லிமிடெட் நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் IT Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு B.E, B.Sc, BCA, IT முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 08/09/2021 முதல் 15/09/2021 வரை வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SIB Recruitment 2021 – For IT Officer Posts
நிறுவனம் | தென்னிந்திய வங்கி (SIB) |
பணியின் பெயர் | IT Officer |
காலி இடங்கள் | 01 |
பணியிடம் | பெங்களூரு, கொச்சி |
கல்வித்தகுதி | Bachelor Degree |
ஆரம்ப தேதி | 08/09/2021 |
கடைசி தேதி | 15/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூரு, கொச்சி
நிறுவனம்:
South Indian Bank (SIB)
பணிகள்:
கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்விதகுதி (30.04.2021தேதியின்படி) |
---|---|
IT Officer | Graduation in B.Tech/ B.E. (CS/ IT/ EC/ EEE/ AEI), B.Sc(in CS/ IT), BCA |
Digital Banking |
பணி அனுபவம் அட்டவணை விவரங்கள்:

வேலை விதிமுறைகள்:
Scale Of Appointment | Probation Period | Service Agreement Period |
---|---|---|
SCALE- I | 2 year | 3 years |
SCALE-II/III | 1 year | 2 years |
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செயல் முறை:
- Technical Interview
- Final Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15/09/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
SIB முக்கிய தேதிகள்:
Start Date | 08.09.2021 |
Last Date | 15.09.2021 |
SIB Online Application Form Link, Notification PDF 2021
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |