இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) வேலை!!

SIDBI Program Manager, Architect Recruitment 2021 – இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Program Manager, Architect ஆகிய பணிகளுக்கு மொத்தம் 30 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 29/10/2021 முதல் 21/11/2021 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SIDBI Program Manager, Architect Recruitment 2021 – Full Details 

நிறுவனம் Small Industries Development Bank of India (SIDBI)
பணியின் பெயர் Program Manager, Architect
காலி இடங்கள் 30
பணியிடம் பெங்களூரு, சென்னை, லக்னோ, மும்பை
கல்வித்தகுதி Degree in EngineeringBachelor Degree
ஆரம்ப தேதி 29/10/2021
கடைசி தேதி 21/11/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு, சென்னை, லக்னோ, மும்பை

SIDBI பணிகள்:

SIDBI கல்வி தகுதி:

பணிகள் கல்வி தகுதி
Program Manager  MCA, Degree in Engineering
Architect MCA, Degree in Engineering
Senior Developer MCA, Degree in Engineering
Technical Lead MCA, Degree in Engineering
Junior Developer MCA, Degree in Engineering
DevOps Lead Bachelor Degree

SIDBI சம்பளம்:

பணிகள் CTC Per Annum
J2EE Junior Developer 8 to 12 Lakh
J2EE Senior Developer 14 to 17 Lakh
Technical Lead 20 to 25 Lakh
J2EE Technical Lead 20 to 25 Lakh
DevOps Lead 27 to 30 Lakh
Technical Architect 30 to 35 Lakh
Technical Program Manager 35 to 40 Lakh

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் 21.11.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SIDBI தேர்வு செயல் முறை:

  • Shortlisting and Personal Interview
  • Merit List
  • Wait List

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

recruitment@sidbi.in

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  29.10.2021
கடைசி தேதி  21.11.2021

SIDBI Offline Application Form Link, Notification PDF 2021

Application Form Click here
Notification PDF Click here
Official Website Click here