வேலூர் விவசாய கூட்டுறவு சங்கத்தில் வேலை! இன்றே விண்ணப்பியுங்கள்!!

South India Multi-State Agriculture Co-Operative Society Ltd (SIMCO) யில் Office Assistant, Salesmen & Supervisors போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு degree/diploma படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04.09.2020 முதல் 23.09.2020 வரை அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Office Assistant – 8

Salesmen – 20

Supervisors – 16

போன்ற பணிகளுக்கு மொத்தம் 44 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு degree/diploma படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Office Assistant – பணிக்கு மாதம் Rs.5,600 முதல் Rs.16,200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Salesmen – பணிக்கு மாதம் Rs.6,200 முதல் Rs.20,600/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Supervisors – பணிக்கு மாதம் Rs.6,800 முதல் Rs.26,200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து South India Multi-State Agriculture Co-Operative Society Ltd., Head Office, Town Hall Campus, Near Old Bus Stand, and Vellore – 632004 என்ற  முகவரிக்கு 23.09.2020 (Time 04:30pm) தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

விண்ணப்பக்கட்டணம்: 

Gen/UR – பிரிவினர் Rs.250/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

and SC/ST – பிரிவினர் Rs.50/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணியிடம்:

Vellore

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 04.09.2020

கடைசிதேதி: 23.09.2020

Important Links :

Advt. Details: Click Here! 

Leave a comment