SIPCOT நிறுவனத்தில் மாதம் Rs.116200/- ஊதியத்தில் Assistant Engineer வேலை! இன்றே விண்ணப்பியுங்கள்!

State Industries Promotion Corporation of Tamilnadu Limited -யில் காலியாக உள்ள Assistant Engineer (Civil) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Engineering in Civil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.02.2021 தேதி முதல் 20.03.2021 தேதி வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Assistant Engineer (Civil) பணிக்கு 05 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Assistant Engineer (Civil) பணிக்கு Engineering in Civil முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Assistant Engineer (Civil) பணிக்கு மாதம் Rs.36700/- முதல் Rs116200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 19.02.2021 தேதி முதல் 20.03.2021 தேதி வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 19.02.2021

கடைசி தேதி: 20.03.2021

பணியிடம்:

தமிழ்நாடு (சென்னை)

Important  Links: 

Notification PDF: Click here

Online Application Form: Click here