சென்னையில் மாதம் Rs.18.00 lakhs சம்பளத்தில் அரசு வேலை! இன்றே விண்ணப்பியுங்கள்!!!

State Industries Promotion Corporation of Tamil Nadu Limited, (SIPCOT) யில் காலியாக உள்ள Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Chartered Accountant (Associate / Fellow member of ICAI) படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 03.12.2020 முதல் 17.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதி Consultant பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Chartered Accountant (Associate / Fellow member of ICAI) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Consultant பணிக்கு மாதம் Rs.18.00 lakhs சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.12.2020 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 03.12.2020

கடைசி தேதி: 17.12.2020

Important  Links: 

Notification PDF And Application Form: Click Here!

Leave a comment