Home Degree Jobs தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டு கழகத்தில் வேலை வாய்ப்பு!!

தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டு கழகத்தில் வேலை வாய்ப்பு!!

0
தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டு கழகத்தில் வேலை வாய்ப்பு!!
Sipcot Recuritment 2021

தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகமான சிப்காட்-ல் காலியாக உள்ள Assistant General Manager (Finance) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Chartered Accountant முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01.02.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Assistant General Manager (Finance) பணிக்கு 01 காலிப்பணியிடம் மட்டும் உள்ளது.

வயது வரம்பு:

Assistant General Manager (Finance) பணிக்கு 45 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு  Chartered Accountant முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு குறைந்தபட்சம் Rs.62,200/- முதல் அதிகபட்சம் Rs.1,97,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 01.02.2021 என்ற தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: 

தமிழ்நாடு

Important  Links: 

Notification PDF: Click Here!

Apply Link: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here