சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கத்தில் 10த், டிப்ளமோ, டிகிரி படித்தவருக்கு வேலை வாய்ப்பு!

Sivaganga District Health Society Recruitment 2021 – சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்  Lab Assistant, Pharmacist, Senior Treatment Supervisor போன்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 27.11.2021 முதல் 06.12.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

Sivaganga District Health Society Recruitment 2021 – Full Details 

நிறுவனம்சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்Lab Assistant, Pharmacist, Senior Treatment Supervisor
காலி பணியிடம்06
கல்வித்தகுதி 12th, Diploma, D.Pharm
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
ஆரம்ப  தேதி27/11/2021
கடைசி தேதி06/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sivaganga.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Sivaganga

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Sivaganga DHS பணிகள்:

Lab Assistant  பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

Pharmacist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Senior Treatment Supervisor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Sivaganga DHS கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
 Lab Assistant
 • +2 with Science Group Passed
 • Diploma in Lab Assistant
PharmacistDiploma in Pharmacist or Degree in Pharmacist
Senior Treatment Supervisor
 • Diploma or Degree in health inspector
 • Computer training certificate (Atleast 2 months)
 • Bike License

Sivaganga DHS சம்பள விவரம்:

Lab Assistant  பணிக்கு அதிகபட்சம் ரூ.10,000 மாத சம்பளமாகவும்,

Pharmacist பணிக்கு அதிகபட்சம் ரூ.15,000 மாத சம்பளமாகவும்,

Senior Treatment Supervisor பணிக்கு அதிகபட்சம் ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

 அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Sivaganga DHS விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:

 • சுய விவரங்கள் அடங்கிய பயோ டேட்டா
 • ரேஷன் கார்டு/ ஆதார் அட்டை/ ஓட்டுநர் உரிமம்/பாஸ்போர்ட் – (ஏதேனும் ஒரு ஜெராக்ஸ்)
 • சுய சான்றொப்பத்துடன் கூடிய தகுதிச் சான்றிதழ் ஜெராக்ஸ்.
 • ஜாதி சான்றிதழ் நகல்.
 •  ரூ.10 தபால் தலை ஒட்டிய சுய விலாசமீட்ட 4’x 10′ அஞ்சல் உறை 

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

District Health Society, Collector Office Campus, Sivagangai

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 06.12.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

Sivaganga DHS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 06.12.2021 தேதிக்கு பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

Sivaganga DHS தேர்வு செயல் முறை:

 • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Sivaganga DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி27.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி06.12.2021
Notification PDF
Click here
Official Website
Click here