வருவாய் துறையில் Office Assistant பணிக்கு மாதம் Rs.50,000/- வரை சம்பளம்!!

Sivaganga Revenue Department யில் Office Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.09.2020 முதல் 12.10.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Office Assistant பணிக்கு 45 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்களுக்கு Office Assistant பணிக்கு மாதம் Rs.15,700 முதல் Rs.50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 12.10.2020, 05.45 PM தேதிக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

பணியிடம்:

சிவகங்கை, தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 25.09.2020

கடைசிதேதி: 12.10.2020, 05.45 PM

Important Links :

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

17 thoughts on “வருவாய் துறையில் Office Assistant பணிக்கு மாதம் Rs.50,000/- வரை சம்பளம்!!”

Leave a comment