சிவகங்கை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

District Health Society, Sivagangai – சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Medical Officer வேலைக்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ள நபர்கள் 17.05.2021 முதல் 25.05.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

Sivagangai District Recruitment 2021 – Overview

நிறுவனம் District Health Society, Sivagangai
பணியின் பெயர் Medical Officer
பணியிடம் Sivagangai
காலி இடங்கள் 30
கல்வி தகுதி MBBS
ஆரம்ப தேதி 17.05.2021
கடைசி தேதி 25.05.2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை: அரசு வேலை

கல்வித்தகுதி: MBBS முடித்திருக்க வேண்டும்.

தேவையான சான்றிதழ்கள்:

  1. கல்வி தகுதி சான்றிதழ்
  2. அடையாள அட்டை
  3. மருத்துவ கவுன்சில் கல்வி சான்றிதழ்
  4. பாஸ் போர்ட் அளவு புகைப்படம் – 1

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை.

Official Notification

Official Website