சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு!! மாதம் ரூ. 20,000/- சம்பளம்!!

Sivagangai District Recruitment 2021 –  சிவகங்கை மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. இதில் Lab Technician, District Project Coordinator போன்ற பணிக்கு 04 காலிப்பணியிடகள் உள்ளதால் 30/09/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Sivagangai District Recruitment 2021 – For Lab Technician Posts 

நிறுவனம்சிவகங்கை மாவட்டம்
பணியின் பெயர்மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்
பணியிடம்சிவகங்கை
காலி இடங்கள்04
கல்வி தகுதி12th/ M.SC/ MBA/  DMLT 
ஆரம்ப தேதி25/09/2021
கடைசி தேதி30/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.sivaganga.nic.in

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சிவகங்கை 

நிறுவனம்:

Sivaganga District

காலி பணிகள்:

District Project Coordinator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Lab Technician பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

District Project Coordinator பணிக்கு  MBA/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician பணிக்கு  12th தேர்ச்சியுடன் DMLT சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

District Project Coordinator பணிக்கு மாதம்  ரூ. 20,000/- சம்பளமும்,

Lab Technician பணிக்கு மாதம் ரூ, 10,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து  பிரிவினருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 30.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பங்கள் அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குனர் மருத்துவ பணிகள் அலுவலகம், மாவட்ட காசநோய் மையம், பழைய அரசு மருத்துவ மருத்துவமனை வளாகம், சிவகங்கை – 630 561.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப் பின் தகுதி வாய்ந்த நபர்களுக்கு நேர்காணல் கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:

  • சுய விவரங்கள் அடங்கிய Bio -Data 
  • குடும்ப அட்டை/ ஆதார் அட்டை/  ஓட்டுநர் உரிமம்/  பாஸ்போர்ட் – ஏதாவது ஒன்றின் நகல்
  • விண்ணப்பிக்கும் பதவிக்குரிய தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் (Attested xerox Copie) 
  • ரூ. 10 /-  தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட 4′ *10′அஞ்சல் உறை

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 25/09/2021
கடைசி தேதி 30/09/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here