வரும் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா!

அக்டோபர் மாதத்தில் வங்கி விடுமுறை:

அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் இருப்பதால் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை வருவதாக இந்திய ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது.

விடுமுறை நாட்களின் பட்டியல்:

  • அக்டோபர் 1 – வங்கிக் கணக்குகளின் அரை ஆண்டு நிறைவு (சிக்கிம்)
  • அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 3 – ஞாயிறு (வார விடுமுறை)
  • அக்டோபர் 6 – மஹாளய அமாவாஸ்யே (மேற்கு வங்கம், திரிபுரா, கர்நாடகா)
  • அக்டோபர் 7 – லைனிங்தோ சனமஹி (திரிபுரா, மேற்கு வங்கம், மேகாலயா)
  • அக்டோபர் 9 – இரண்டாவது சனிக்கிழமை
  • அக்டோபர் 10 – ஞாயிறு (வார விடுமுறை)
  • அக்டோபர் 12 – துர்கா பூஜை அல்லது மகா சப்தமி (மேற்கு வங்கம், திரிபுரா)
  • அக்டோபர் 13 – துர்கா பூஜை அல்லது மகா அஷ்டமி (மேற்கு வங்கம், சிக்கிம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மணிப்பூர், திரிபுரா, அசாம்)
  • அக்டோபர் 14 – துர்கா பூஜை, தசரா அல்லது மகா நவமி, ஆயுத பூஜை (மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், திரிபுரா, தமிழ்நாடு, சிக்கிம், புதுச்சேரி, ஒடிசா, நாகாலாந்து, மேகாலயா, கேரளா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பீகார் மற்றும் அசாம்)
  • அக்டோபர் 15 – துர்கா பூஜை, தசரா, தசரா அல்லது விஜய தசமி (மணிப்பூர் மற்றும் இமாச்சல பிரதேசம் தவிர முழு இந்தியா)
  • அக்டோபர் 16 – துர்கா பூஜை அல்லது தாசைன் (சிக்கிம்)
  • அக்டோபர் 17 – ஞாயிறு (வார விடுமுறை)
  • அக்டோபர் 18 – கதி பிஹு (அசாம்)
  • அக்டோபர் 19 – ஈத்-இ-மிலாத் அல்லது முகமது நபியின் பிறந்தநாள் (குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஆந்திரா, தெலுங்கானா, ஜம்மு, காஷ்மீர், உத்தரபிரதேசம், கேரளா, டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட்)
  • அக்டோபர் 20 – மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள், லட்சுமி பூஜை, ஐடி-இ-மிலத் (திரிபுரா, பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகா, ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேசம்)
  • அக்டோபர் 22– வெள்ளிக்கிழமை ஈத்-இ-மிலாத்-நபி (ஜம்மு-காஷ்மீர்)
  • அக்டோபர் 23 – நான்காவது சனிக்கிழமை
  • அக்டோபர் 24 – ஞாயிறு (வார விடுமுறை)
  • அக்டோபர் 26 – சேர்க்கை நாள் (ஜம்மு காஷ்மீர்)
  • அக்டோபர் 31 – ஞாயிறு (வார விடுமுறை)

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!