Home 8th Jobs வேலூரில் சமையலர்பணிக்கு ஆட்கள் தேவை!

வேலூரில் சமையலர்பணிக்கு ஆட்கள் தேவை!

0
வேலூரில் சமையலர்பணிக்கு ஆட்கள் தேவை!
Social Production Department Recruitment 2021

வேலூர் பாதுகாப்பு அரசு  காலியிடத்தில்  Cook பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8த் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 23.01.2021 முதல் 05.02.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Cook பணிக்கு 1 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 8த் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Cook பணிக்கு மாதம் Rs.10,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, சுற்றுலா மளிகை எதிரில், வேலூர்-632001  என்ற முகவருக்கு 05.02.2021 தேதிக்குள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

குறிப்பு: 

தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றுதலுடன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கல்லாம்.

பணியிடம்: 

தமிழ்நாடு

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 23.01.2021

கடைசி தேதி: 05.02.2021

Important  Links:

Notification PDF and Application Form: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here